பகவான் யோகி ராம் சுரத்குமார்வாழ்க அவர் கட்டளையால் இந்த இதிகாசத்தை நான் எழுதத் துவங்கினேன் எப்படி எழுதப் போகிறோன் என்ற கவலை ஆரம்பத்தில் இருந்தாலும் திரும்பத் திரும்ப மாகபாரத்தைப் படிக்க படிக்க அதை எப்படி எழுத வேண்டும் என்ற எண்ணம்உள்ளுக்குள் சுடர்விட்டது