ஆயுள் விருத்தியாக நோயற்ற வாழ்வும், ஆன்மிக ஈடுபாடும் வேண்டும் என்று வலியுறுத்தினர் நமது முன்னோர்கள்.
சூக்கும உடலும், சூட்சும மனமும் ஒத்திசைந்து நாளும் விதிமுறைகளின்படி யந்த்ர பூஜையும், மந்திர உச்சாடனமும் செய்து, அல்லும் பகலும் நல்லதே செய்து, நல்லதே நினைத்து வாழ்ந்தால் பேரின்ப பெருவாழ்வு எய்தலாம்.
இத்தகை சக்தி வாயந்த் மிருத்தியுஞ்சய மந்திரமும், யந்தரமும், பற்றிய விளக்கம் இந்நூலில் உள்ளது. இந்நூலில் பல்வேறு மந்திரங்களும், யந்த்ரங்கும், செயல்முறைகளும் தரப்பட்டுள்ளது. மந்திங்களும், யந்த்திரங்களும் மனிதகுலத்துக்கு மகான்கள் அளித்த மாபெரும் கொடை.