ஏழ்மை பணத்தோடு தொடர்புடையது.இயல்பானது.வறுமை நாமாகவே உருவாக்குவது. மூலாதாரங்கள் குறைவாக இருக்கிறபோது ஏற்படுவது ஏழ்மை.குறைவான நீர், கந்தலடைந்த காற்று, வறண்ட பூமி, உயர்ந்த வெப்பநிலை,பலவீனமான கால்நடைகள்,கொடிய நோயால் ஒரு நாடு எதிர்கொள்ளும் பிரச்சனை ஏழ்மை.