பெண்கள் வீட்டிலேயே எளிய ஆரோக்கிய முறைகள், உணவுப் பழக்கம், ஒப்பனை முறைகள் போன்றவற்றின் மூலம் அவர்களுடைய இயல்பான அழகை எடுப்பாகப் பராமரிப்பதற்கான எளிய வழிகளை இந்த நூல் விவரிக்கின்றது.
ஆசிரியர் லீலா எம்.ஏ. நடைமுறைக்குப் பொருத்தமான வழிகளையே விவரித்திருப்பதுடன், செய்முறைகளையும் எளிமையாக விளக்கி வேறு தேவையான ஆலோசனைகளையும் வழங்கியிருக்கிறார்.
தங்களுடைய வாழ்க்கையை மதிக்கும் பெண்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல்.