கோழி வளர்ப்பில் மிகுந்த ஊதியத்துக்கு முக்கிய காரணமாக இருப்பவை குஞ்சுகளே. இந்தச் சித்தாந்தம் உலகநாடுகளில் வளர்ப்பு ஓங்கியிருக்கும் இடங்களில் நிரூபிகப் பெற்றிருக்கிறது. 20 ஆண்டுகளில் நம் நாட்டில் வளர்ப்பில் வெற்றி தோல்வி கண்டோரின் அனுபவம் இதனை தெளிவாக்குகிறது.