நமது வாழ்வின் ஒவ்வொரு நொடிகளையும், ஒவ்வொரு படிகளையும் உலகமயம் எவ்வாறு நெருக்கடிக்கு உள்ளாக்குகிறது என்பது பற்றி எழுத்தாளர் எம்.ஆர். ரகுநாதன் அவர்கள் அவ்வப்போடு ஜனசக்தி பத்திரிகையில் கட்டுரை எழுதி வருகிறார்.
அக்கட்டுரைகளில் சில கூட்டுத்தொகுப்பாக "உலக மயமாக்கலும் இந்திய விஞ்ஞானிகளும்" என்ற தலைப்பில் நூலாக வெளிவருகிறது.
உலக நடப்பும் ஊர் நடப்பும் தெரிந்து கொள்ள விரும்பும் அனைவருக்கும் இந்நூல் பயன்படும்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)