குழந்தைகள் பேசக் பற்றுக்கொண்டவுடனே பாட்டி எனக்கு ஒரு கதை சொல்லு பாட்டி என்று ஆசையோடு கேட்கிறார்கள். பாட்டி ஒரு காலத்தில் ஒரே ஒரு இளவரசன் இருந்தான் அவனுடைய நண்பன் மந்திரியின் மகன் என்று தொடங்குகிறாள்.கற்பனைகள் எவ்வளவு தேவையோ அவ்வளவு தேவை கற்பனையையும் மீறிய வாழ்வின் உண்மைகள்.