தெரியாமல் செய்த தவறுகள், தெரிந்தே செய்யும் தவறுக்ள், வெண்டாத சமுதாயக் கட்டுபாடுகள், சமுதாயத்தில் இன்று மலிந்து வரும் குறைபாடுகள், பொருளதார ஏற்றத் தாழ்வுகளால் ஏற்படும் விளைவுகள், உண்மை வலிவற்றுப் போன நிலை, பெண்ணினம் ஏற்றுக்கொண்டுள்ள தூக்க முடியாத சுமை,தனி மனிதனின் தன்னலப் போக்கு, நமது அரசியல் தலைவர்கள், அவர்கள் வாங்கிம் தந்த விடுதைல, தெருக்களில் ஒலிக்குத் நமது தேசியகீதம், இவற்றிற்கெல்லாம் விடிவு காணக் காலம் கனிந்துள்ள நிலையில்,எங்கோ ஒரு புயல் உருவாகிறது, என்பன புதுக்கவிதையின், இந்நூலின் பாடுபொருள்களாக அமைந்துள்ளன.