முன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்தில் கோபுரம்கட்டி விளம்பரப்படுத்திக் கொள்வதைக் காட்டிலும் ஒன்றுமே இல்லாத மனிதர்கள் பல்வேறு இன்னல்களுக்கு இடையேயும் சமுதாயச் சிக்கல்களுக்கு இடையேயும் சமுதாயச் சிக்கல்களுக்கு இடையேயும் தன்னம்பிக்கையாளும் விடாமுயற்சியாலும் உயர்வதே சாதனையாகும் என்பதை விளக்கும் சுயமுன்னேற்ற நூல் டாக்டர் இல.செ.க. 'முன்னேற்றத்திற்கு மூன்றே சொற்கள்'