"நமது முயற்சிக்கு ஏற்ப நாம் முன்னேறலாம்" என்பது இயற்கையின் விதி மட்டுமல்ல நடைமுறையில் நாம் காணுகின்ற உண்மையும் ஆகும்.
முயற்சி உள்ளவன் வானத்தை கடந்தம் அவன்தன் வெற்றியை ஈட்டுவான். முயற்சிக்கு ஓர் எல்லை என்பதே கிடையாது என்ற கருத்து அண்மைக்காலத்தில் வளர்ந்துள்ளது. இத்தகைய முயற்சிக்கு தடை நேராமல் கவசம்போல் அமைவதுதான் தன்னம்பிக்கை.
தன்னம்பிக்கை பற்றி எடுத்துரைக்கும் மிகச்சிறப்பான நூல்.