இந்நூல் வேளாண் பெருங்குடி மக்கள், வேளாண்மைக் கல்வி பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள், விரிவாக்கத் துறையில் பணியாற்றும் அலுவலர்கள்,விரிவாக்கத்துறையில் பணியாற்றும் அலுவலர்கள்,மற்றும் வேளாண்மையுடன் தொடர்பு கொண்டுள்ள அனைவருக்கும் நல்ல பயன் தரும் நூலாக அமைந்திருப்பது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். எனவே அனைவரும் இந்நூலை நல்ல முறையில் படித்துப் பயன் பெறுவார்கள்.