
Loading...
Opening the world of stories
Preparing0%
Noolulagam

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.40

Free shipping over ₹500
✓ Ready to ship
பெரும்பாலானவர்கள் எழுதாத பகுதி – வரலாற்றில் மறைக்கப்பட்ட பகுதி – அதிக
ஆதாரங்கள் இல்லாத பகுதி – என்று இப்படிப்பட்ட பகுதிகளைத்தான் நான்
சரித்திர நாவல்களாக்கி வருகிறேன்.
இந்த நாவலில் நான் செஞ்சி நாயக்கர் ஒருவரது வரலாற்றுப் பகுதியையும்
அதற்கு முன் கதையாகச் சோழர் வரலாற்றுப் பகுதியையும் விளக்கியிருக்கிறேன்.
நிஜங்களின் தொடக்கம் கற்பனைதான்.