வல்லவனுக்கு வல்லவன் இவ்வையகத்தில் உண்டு எவன் ஒருவன் அழிக்க நினைக்கின்றானோ.அவனுக்கு எதிராய் அவனுக்கு நிகராய் ஆக்கவும் ஒருவன் இருந்தே தீருவான்.அதீத புத்திகூர்மையாலும்,மிதமிஞ்சிய வன்மத்தாலும்.மீளவியலாத சூழ்ச்சியாலும் ஒருவன் தகர்க்க நினைத்தால் சர்வ வல்லமை கொண்டு எதையும் எதிர்த்து எதற்கும் துணிந்து அழிப்பவனை அழிக்கும் ஆளுமையுடைய ஒருவன் இருந்தே தீருவான்.