விஞ்ஞானம் வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கும் இந்த இருபதாம் நூற்றாண்டில் மனித வாழ்க்கை ந்ந்திரமயமாகி மனப்போராட்டங்களும் - அவசரமும் மிக்கதாகவே உள்ளது. இந்தச் சூழலில் மனம் லேசாகவும் அமைதியடையவும் ஏதாவது ஒரு கருவி அவசியம்.
அந்தச் சிறந்த கருவியாக வழிமுறையாகத் தான நாம் நகைச்சுவையுணர்வைக் கொள்ள வேண்டும். அந்த நகைச்சுவையை நாம் அன்றாடம் எதிர் கொள்கின்ற ஒவ்வொரு செயலிலும் காண முடியும். அவ்வாறு கண்டு அனுபவித்து வாய்விட்டுச் சிரித்த அனுபவங்கள். இந்நூலில் இடம்பெற்றுள்ளது.