"திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்" என்பதற்கு ஏற்ப, இத் திருவாசகத்தைப் படிப்போர், மகிழ்ச்சக் கண்ணீர் வடிப்பர் என்பதற்குச் சான்றாக, ஒரு செய்தி.
அயல்நாட்டிலிருந்து நம் நாட்டிற்கு வந்தார் போப்பு. அவர்தம் மதத்தைப் பரப்ப.
அவர் தமிழ் கற்றார் - குறள் படித்தார் - திருவாசகத்தேனைச் சுவைத்தார். அவர்தம் மொழியில்ஆக்கஞ் செய்தார். அயல்நாட்டினருக்கும் பரப்பினார்.